அம்மாடியோவ்...ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளம்.! - சவுதி அரேபியாவின் அல்-நசீர் அணிக்காக விளையாட ரொனால்டோ ஒப்பந்தம்.!

சவுதி அரேபியாவின் அல்-நசீர் அணிக்காக ஒப்பந்தமானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ; 2025 வரை ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.1770 கோடிக்கு ஒப்பந்தம்!

உலகிலேயே கால்பந்து வீரருக்கு கொடுக்கப்பட்ட அதிக சம்பளம் இதுவாகும்!

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி