சனாதன சக்திகளை தனிமைப்படுத்த புத்தாண்டு நாளில் உறுதியேற்போம் - திருமாவளவன் புத்தாண்டு வாழ்த்து.!

 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாக்க சனநாயக சக்திகளை ஒருங்கிணைப்போம். சனாதனத்தை வீழ்த்தி சகோதரத்துவம் மலரும் ஆண்டாக 2023ம் ஆண்டு மலரட்டும். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புத்தாண்டு வாழ்த்து




Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி