தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமனம் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.!

 

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுப்பிரமணியன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,308 மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதாக கூறினார். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி