ஹிண்டன்பர்க் அறிக்கை - அதானி குழுமம் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராக விசாரணை கோரி உச்ச நீதி மன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல்.!

 

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதான் குழும ஊழல் குறித்து அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மனு தாக்கல் செய்தார்.

சந்தையில் பங்குகளின் விலை ரூ. 1800 ஆக இருந்தபோது, ​​அதானி குழும பங்குகளில் ரூ 3200 முதலீடு செய்ததாகக் கூறப்படும் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராகவும் விசாரணை கோரி மனு தாக்கல்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி