ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் காப்பாற்றிய ராணுவ வீரர் பொதுமக்கள் பாராட்டு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகின்றது இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் சாபிக்  (7) தகப்பன் பெயர் முகமதுசாபிக் இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தற்சமயம் அத்திக்குன்னா பாரி ஆக்ரோ தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் சிறுவன்  ஆற்றில் குளிக்க சென்ற பொழுது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அந்த சிறுவனை அந்தப் பகுதியை சேர்ந்த J.ஜேம்ஸ் மத்திய துணை ராணுவ படை வீரர் ஆற்றில் குதித்து அச்சிறுவனை காப்பாற்றினார் பொதுமக்கள் ராணுவ வீரருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி