கோவை சூலூரில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

கோவை சூலூரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சூலூர் பேரூராட்சி 8வது வார்டு கழகத்தின் சார்பில் சூலூர் நகர செயலாளர் K.கார்த்திகைவேலன்  தலைமையில், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்  G.குமரவேல்  முன்னிலையில் 8-வது வார்டு KRMS மல்லிகை கார்டன் பகுதியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர்  V.P.கந்தசாமி MLA அவர்கள் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்தார். விழா ஏற்பாடு சூலூர் 8வது வார்டு கழகச் செயலாளர் S.அருண்குமார் செய்திருந்தார் உடன் சூலூர் தெற்கு ஒன்றிய IT wing தலைவர் R.பிரபு நாராயணன், Ex.VAO.மகாலிங்கம், மல்லிகை கார்டன் தலைவர் ராஜமாணிக்கம், இமானுவேல், பாலு, மணிகண்டன், விக்னேஷ், விக்கி மற்றும் கழகத்தில் தன்னை இணைத்து கொண்ட ஜான் அவர்கள் மற்றும் நகர கழக நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி