நீலகிரி மாவட்டம் படுகர் சமுதாயத்தை சேர்ந்த முதல் பெண் விமானி ஜெயஸ்ரீ அவர்களுக்கு நீலகிரி மாவட்டம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

நீலகிரி மாவட்டம் படுகர் சமுதாயத்தை  சேர்ந்த முதல் பெண் விமானி  ஜெயஸ்ரீ அவர்களை நீலகிரி மாவட்டம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்ட செயலாளர் 
S.குமார் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்
டாக்டர் B.சீனிவாசன்
நீலகிரி மாவட்டம் முன்னாள் ராணுவ வீரர் நலசங்கம் தலைவர்
ராமச்சந்திரன் முன்னாள் ராணுவ வீரர் நல சங்க மாவட்ட பொருளாளர்
நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்