ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மாற்றுதிறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.


ஈரோடு மாவட்டம், பள்ளிக்கல்வித் துறைசார்பில், பவானிசாகர் ஒன்
றிய, அனைத்துவகை மாற்று திற னாளி கள் பயனடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இல வச பொது மருத்துவ முகாம்,பவா னிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத் துவ முகாமினை, பவானிசாகர் பேரூராட்சி தலைவர்  டி.ஏ.மோகன் துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்  ஏ.இரா தாகிருஷ்ணன் மற்றும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் கோதை செல்வி ஆகியோர் முகாமில் பங்கேற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.முகாமில் மொத்த மாற்றுத்திறனாளி மாண வர்கள் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். புதிய அடையாள அட்டை 20 நபர்களுக்கும்,16 குழந் தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் காது கேட் கும் கருவி ஐந்து பேருக்கும்,  புதிய அடையாள அட்டை 20 பேருக்கும் வழங்கப்பட்டது. 




Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி