ஓசூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்

ஓசூரில் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பாக நடைபெற்ற விநாயகர் விசர்ஜன மற்றும் இந்து எழுச்சி பெருவிழாவில் 
வேதாந்தம்  அவர்களின் ஆணைகிணங்க 
ஆர்.ஆர்.கோபால்  அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  சாய் விபூதி அம்மா மற்றும் கோவை ஸ்ரீ ராஜ தேவேந்திரா சுவாமிகள் மேலும் வழிகாட்டியான பொது செயலாளர் சோமசுந்தரம்  மாநில இணை பொதுச் செயலாளர்  கோவை விஜயகுமார் நாமக்கல் சபரிநாதன்  
சேலம் அருள்  கலந்து கொண்டு சிறப்பி்த்தனர்
 மாவட்டத்தின் தூண்கள் நரசிம்மன் மஞ்சுசுவாமி, கங்காதரன்,
வெங்கடேஷ்,சுதா, சந்தோஷ், சின்னா,ரவி,உதய் வெங்கடேஷ், பிரவீன்,மணிகண்டன்,  பெரியசாமி, சசி, மூர்த்தி  ஆகியோர் முன்னேற்பாடுகள் செய்து விழாவினை வெற்றி செய்ய வழிவகுத்த அனைத்து இந்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓசூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்