அமைச்சர் கீதாஜீவன் உதவியாளர் மணி (எ) சால்னாமணி ₹50லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.! - காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு.!


 அமைச்சர் கீதாஜீவன் உதவியாளர் மணி (எ) சால்னாமணி ₹50லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.! - காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு.!


சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மணல் கொள்ளை மற்றும் நில மோசடி செய்து ரூ 50 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் புகார் எழுப்பிய நிலையில், 


தற்போது அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி