பாண்டிச்சேரிஉள் துறைஅமைச்சர் நமச்சிவாயம் பண்ணாரிஅம்மன்கோவிலில் சாமிதரிசனம்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்தபண்ணாரியில்பிரசித்திபெற்றபண்ணாரி மாரியம்மன்திருக்கோவி ல் உள்ளதுஇங்குநாள்தமிழகம்மற்றும் கர்நாடக மாநிலத்தில்இருந்துஆயிரக் கணக்கானபக்தர்கள்பண்ணாரிவந்து பண்ணாரிஅம்மனைதரிசித்துநேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். இன்று அருள்மிகுபண்ணாரிஅம்மன்திருக் கோவிலுக்கு பாண்டிச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆறுமுகம் நமச் சிவாயம் குடும்பத்துடன்வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாககோவிலுக்குவருகைதந்தஅமைச்சருக்கு,திருக்கோவில்நிர்வாகம்சார்பில் கோவில் அலுவலர்கள்
மாலை அணிவித்து,வரவேற்றனர்., பின்னர்அம்மன்தரிசனம்செய்தபின் கோவிலைசுற்றி காண்பித்து, திருக் கோயில் பிரசாதங்கள்வழங்கினர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்