புதியவாக்காளர் சேர்த்தல்மற்றும் திருத்தம் சிறப்புமுகாம்.

இன்றுசனிக்கிழமை25.11.2023 நாளை ஞாயிற்றுக்கிழமை 26.11.2023அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்கா ளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.தேவையான ஆவண ங்கள்முகவரிசான்றுபாஸ்போர்ட்கேஸ் பில்,தண்ணீர்வரி ரசீது, ரேசன் அட்டை வங்கி கணக்கு புத்தகம்.ஆதார் கார்டு வயதுசான்று,பிறப்பு சான்று.பான்கார் டு.ஓட்டுநர் உரிமம் கிசான்கார்டு மேற் கண்டஆவணங்களில்3ல்ஒவ்வொன்றிலும்ஏதாவதுஒருஜெராக்ஸ்கொண்டு செல்லவும். 18வயதுநிரம்பிய இளம் வாக்காளர்கள்மற்றும்முகவரிமாற்றம் இறந்துபோன வாக்காளர் பெயர் நீக் கம, மற்றும் பிழைதிருத்தல், நீக்கம் ஆகிய பணிகள் இச்சிறப்பு முகாம் மையங்களில்நடைபெறுகிறது.ஆதார் அவசியமானது.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி