அரியப்பம்பாளையம் பேரூர்திமுகசார்பில் நீட்விலக்குநம்இலக்கு. கையெழுத்து இயக்கம்.


 சத்தியமங்கள்அரியப்பம்பாளையம்பேரூர்திமுகசார்பில் *நீட்விலக்கு நம் இலக்கு*என்ற கையெழுத்து இயக்கத் தைபேரூர் திமுக செயலாளர்வழக்கறி ஞர்ஏ.எஸ்.செந்தில்நாதன்துவக்கிவைத்தார்.சத்திஅரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பேரூர் திமுக இளைஞரணியினர்கையெழுத்துபெறறனர் நிகழ்ச்சியில்,100க்கு மேற்பட்ட மாணவிகள்நீட்தேர்வைஎதிர்த்துகை யெழுத்துபோட்டனர்இந்தநிகழ்ச்சியில் இளையரணிஅமைப்பாளர் பிரசா ந்த்,,து.அமைப்பாளர்கள் பிரபு,சதீஷ்,  மாவட்டபிரதிநிதிகள்துரைசாமி, மாணிக்கம்,மாவட்ட அமைப்பு சார ஒட் டுனர் அணி து.அமைப்பாளர் கந்த சாமி வார்டு செயலாளர்கள், தங்க வேல், வேலுசாமி,சங்கர்,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி