சூலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவச உணவு சூலூர் நகர திமுக சார்பில் ஏற்பாடு

கோவை சூலூரில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46-வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு   சூலூர் நகர திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 51 நாட்களாக மதிய உணவு வழங்கப்பட்டு  வருகிறது. இன்று  முதல் 54-வது நாளாக காலை,மதியம்,இரவு என மூன்று வேளைகளும் உணவு வழங்கப்படும் என்ற நல்ல செய்தியை தெரிவித்தனர் இதற்கு சூலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் நன்றியை தெரிவித்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி