சத்தியமங்கலத்தில்உதவிதேர்தல்அலுவலர்புதியவாக்காளர்சேர்ப்புகுறித்துநேரில்ஆய்வு.


 தமிழகதேர்தல்ஆணையஅறிவிப்புக் கிணங்க, கடந்த 4ம் தேதி மற்றும் 5ம் தேதிநடைபெற்றவாக்காளர்சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு திருத்த முகா மில்,புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக் காளர் பதிவு குறித்து, சத்தியமங்கலம் நகராட்சிஆணையாளரும்,உதவிதேர்தல் நடத்தும் அலுவலருமானசெல்வம் சத்திநகராட்சிபகுதி,குடியிருப்பு பகுதி களில் புதிதாக இணைக்கப்பட்டபுதிய வாக்காளர்களைநேரில்சந்தித்தும்வாக்காளர்நீக்கம்குறித்தும் களஆய்வு மேற்க்கொண்டார். உடன் நகராட்சி வருவாய்துறையினர் மற்றும் வாக்கு சாவடி நிலைய அலுவலர்கள்பங்கேற் றனர்.






Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!