கால்நடை சிறப்பு முகாம்


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சியில்  சுள்ளிகரடு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இம் முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் உதவி இயக்குனர் விஷ்ணுகாந்தன் கால்நடை உதவி மருத்துவர்கள் மருத்துவர் பா பிரகாசம் மற்றும் மருத்துவர் மணிவண்ணன் கால்நடை ஆய்வாளர் சக்திவேல் முருகன் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஈஸ்வரி வார்டு உறுப்பினர் ரேவதி  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி