கோவை சூலூரில் மாணவர் மீது ராகிங் கொடுமை போலீசார் அதிரடி வழக்கு பதிவு

கோவையில் மீண்டும் தலை தூக்கும் ராகிங்...
கோவை சூலூர் ஆர். வி. எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் அகிலேஷ் இவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து தாக்கியுள்ளனர் பாதிக்கப்பட்ட மாணவர் அகிலேஷ் சூலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சீனியர் மாணவர்களான முத்துக்குமார் கோகுல் மற்றும் டீ கடை ஊழியர் ஆகிய மூன்று பேர் மீது சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி