கனமழைபெய்ததில் குன்னூர் - ஊட்டி சாலையில்மண் சரிவு.



குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் - ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதுகடந்த2நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேட்டுப்பா ளையம் குன்னூர் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால், மரம் விழுந்ததில் அரசு விரைவு பேருந்து சேதம் ஏற்பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி