கனமழைகாரணமாகஊட்டிமலைரயில் ரத்துரயில்வேநிர்வாகம்அறிவிப்பு..


 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டிஇடையேயுனெஸ்கோஅந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வரு கிறது.கடந்த 2 நாட்களாக  பெய்த கன மழைகாரணமாகரயில்தண்டவாளங் களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள், பாறைகள்சரிந்துபலஇடங்களில் பாதி ப்புஏற்பட்டுள்ளநிலையில்தண்டவாள ங்கள் சீரமைக்கும்பணிகளுக்காக  மேட்டுப்பாளையம்=உதகைமழை ரயி ல்  25ம் தேதி வரை ரத்து செய்யப்படு வதாகரயில்நிர்வாகம் சற்றுமுன் அறி விப்பு விடுத்துள்ளது. மண் சரிவை அப்புறப்படுத்தும்பணி யில்ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி