சத்தியமங்கலத்தில் இன்றுசனிக்கிழமை மின்தடை.


ஈரோடுமாவட்டம்சத்தியமங்கலம்செண்பகபுதூர்துணைமின்நிலையத்தில் நாளை 25ம் தேதி சனிக்கிழமைமின் பராமரிப்புபணிகள்நடைபெறுவதால் , காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைகீழ்க்கண்டபகுதிகளில்மின்விநி யோகம்இருக்காதுஎனசத்தியமங்கலம்மின்கோட்டபொறியாளர்சண்முக சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.  

 மின்சாரம்தடைபடும்பகுதிகள்.சத்திய மங்கலம்.,காந்திநகர்,ரங்கசமுத்திரம், சத்திபஸ் நிலையம்,வி.ஐ.பிநகர், உக் காம் கோணமூலை,செண்பகபுதூர், , அரியப்பம்பாளையம்இண்டியம்பளை யம்சின்னாரிபாளையம்சுண்டாக்காம் பாாளையம்சிக்கரசம்பாளையம்கெஞ் னூர்அய்யன்சாலைதாண்டாம்பாளை யம்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி