புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.!


 புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.!

மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், கொளத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள்

இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

நீலாங்கரை, ஜிஎஸ்டி ரோடு, மதுரவாயல் பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் பைக் ரேஸ் நடப்பதை தடுக்க கண்காணிப்பு

- காவல்துறை

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி