*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.மகுடேஸ்வரன் தலமையில் நடைபெற்றது *


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.மகுடேஸ்வரன் தலமையில் நடைபெற்றது 

இக்கூட்டத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கெட்டிச்செவியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டாம் எனவும் கிராம ஊராட்சியாகவே இருக்க வேண்டும் எனவும் 68 மனுக்கள் மூலம் 5759 பேர் கையொப்பம் இட்டு மனுக்கள் வழங்கியுள்ளார்கள் மேலும்இந்த கிராம சபையில் பேரூராட்சி வேண்டாம் என்று பொதுமக்கள் அளித்த விண்ணப்பம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சி தலைவருக்கு அனுப்பபடும் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துக் கொண்டார் இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி