*ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனாரை தரிசித்துச் சென்றனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீ ஐய்யனாருக்கு அபிஷேகம் செய்த பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை கோயில் தர்மகர்த்தா லோகு அவர்கள் செய்திருந்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி