அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்திலிருந்து விலகல் கமல் நாடார் அறிக்கை

 


அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்திலிருந்து விலகல் 

கமல் நாடார் அறிக்கை


அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்தின்  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளராக கமல் நாடார் செயல்பட்டு வந்தார்..சில தவிர்க்க முடியாத காரணங்களால் சுய விருப்பத்தின் படி சங்கம் மற்றும் கழகத்தின் பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்...இதுவரை எனக்கு உறுதுணையாகவும் விசுவாசத்துடனும் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கம்,நிர்வாகிகளுக்கும் சிரம் தாழ்ந்த  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி