நம்பியூரில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் தீவிர பிரச்சாரம்

 


இந்தியா கூட்டணியின்திருப்பூர் பாராளுமன்றவேட்பாளர் சுப்பராயன் அவர்களை ஆதரித்து நம்பியூர் பேரூராட்சியில் கதிர் அரிவாள் சின்னத்தில் பூத்எண் 212, 211,ல் 


மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் என். சி.சண்முகம்,பேரூர் கழக 8-வது வார்டு செயலாளர் ஆனந்தகுமார், மனோகரன், எஸ்.பி. வரதராஜ் உட்பட கழகத்தினர் தீவிரவாக்குகள் சேகரித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!