தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் சந்திப்பு நிகழ்வு


 தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  மக்கள் சந்திப்பு நிகழ்வு 12/06/2024 புதன் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.


 அதில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக  அகமது இக்பால் தமுமுக

 சார்பாக கலந்து கொண்டார் மற்றும் சுலைமான், முன்னாள் மாநகர தமுமுக, மமக தலைவர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி