தூத்துக்குடியில் கனிமொழி எம்பி வெற்றி முகம் - அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து*


 *தூத்துக்குடியில் கனிமொழி எம்பி வெற்றி முகம் - அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து*

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி வெற்றி முகம் - அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து*

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தற்போது வரை சுமார் 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.தத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தற்போது வரை சுமார் 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு  சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்