புதுவை கவிஞர் குமார் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களிடம் ஆசி பெற்றார்

புதுவை கவிஞர் குமார் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களிடம் ஆசி பெற்றார்.

 உதவு இதயம் பேரியக்கத்தின் நிறுவனரும் , புதுவை கவிஞர் குமார் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி ஆர்.எல்.வி ஜனநாயக பேரவையின் நிறுவனத்தலைவர் ஆர். எல் வெங்கட்டராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். உடன் ஆர்.எல். வி பேரவையின் பொதுச்செயலாளர்கள் மாஸ்கோ , அறம் நிஷா , பொருளாளர் கோமதி , மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் பிரகாஷ் , துணைத்தலைவர் சீனுவாசன் , விக்னேஷ் , ரவிகுமார், லூர்து, கலைச்செல்வன் , செயலாளர் சத்தியமூர்த்தி மணவெளி பிரியா, பசும்பொன் பார்வதி , நெல்லித்தோப்பு ஐயனார் , ஜீவா , முருகன் , சௌந்தர்யா ஐயனார் , பட்ச்சயப்பன் மாஸ்டர் மணிகண்டன் சோபியா , பத்துள்ளா , கீர்த்தி,.ஆகியோர் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்