கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை கிழக்கு மாநகர மாவட்டம் சார்பாக காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா

கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாள் விழா கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  கோவை கிழக்கு மாநகர மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் தனபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி சௌரிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் மாநகர பொருளாளர் மகேஷ்குமார் மாநகர துணைச் செயலாளர் மகேந்திரவர்மன் தீரன் தொழிற்சங்க பேரவை மாநில துணைத் தலைவர் அய்யாசாமி தீரன் தொழிற்சங்க பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி மகளிர் அணி தலைவி சூரியகலா மகளிர் அணி செயலாளர்  கிருஷ்ணவேணி சவுரிபாளையம் பகுதி  தலைவர் ஆறுமுகம்  விஸ்வநாதன் பிஎம்எஸ் முத்து ஸ்ரீராம் குமார் கனகம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி