காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக கோவை மாவட்ட தலைவர் த. நெடுமாறன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மாநில செயலாளர் தியாகராஜன், மாநில பொறியாளர் அணி தலைவர் வரதராஜன் , சிங்கை தொகுதி தலைவர் தனபால் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி