கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதியில் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , பர்கூர் பேரூர், சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் கல்விக் கண் திறந்து,காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்தநாள் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன். அவர்கள் கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. இவ்விழாவில் உடன் சுமை தூக்குவோர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, செல்வங்கள், மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள்,அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தார்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி