சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்தடை -



தமிழ்நாடு மின்சார வாரியம், சத்தி மின் கோட்டத்தைச் சேர்ந்த செண்பக புதூர் துணை மின் நிலையத்தில்,  (17.08.2024) நாளை சனிக்கிழமை மின் பராமரிப்புபணிகள்நடைபெறுவதால், காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம்இருக்காதுஎனசத்தி மின் கோட்ட,கோட்ட பொறியாளர், டி. சண்முகசுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் - சத்தி, காந்தி நகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், சத்தி பேருந்து நிலையம், கோணமூலை. VIP.நகர். செண்பக புதூர், உக்கரம், அரியப்பம் பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம் பாளையம், கெஞ்சனூர், அய்யன் சாலை, தாண்டாம்பாளையம்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி