சென்னையில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டு விருது வழங்கினார்

சென்னை வேல்டெக் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (24.08.2024) அன்று தமிழக அளவில் 
சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது அதில் சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். செந்தமிழ் நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. சையது முகம்மது மீரான் சகோதரர் சனா மாடல் ஸ்கூல் (சிபிஎஸ்சி) பள்ளியின் ஆசிரியர் பி.முகமது ஆசிப் உசேன் தமிழக அளவில் அவரும் ஒருவராக நல்லாசிரியர் விருது பெற்றார் மற்றும் அவரின் சக ஆசிரியருமான முஹம்மது சாலிம் நல்லாசிரியர் விருது பெற்றார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி