சத்தியமங்கலம் கே.என். பாளையம் பேரூராட்சியில், பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா.


 ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தி வடக்கு ஒன்றியம், கே.என்.பாளையம் பேரூர் திமுக சார்பில், திமுக பவள விழா மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா,  கே.என்.பாளையம் பேரூர் கழக செயலாளரும்,கே என் பாளையம், பேரூராட்சி மன்ற தலைவருமான, கே ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்றது. விழாவில், தி.மு.கழக மூத்த முன்னோடிகள், அவைத் தலைவர் நாராயணன், பேரூராட்சி துணை தலைவர் சந்திரன்,குமாரசாமி, ரமேஷ் மாரிமுத்து, சக்திவேல்,  மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர் கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி