பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது

பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் சூலூர் வடக்கு மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது சக்தி கேந்திர பொறுப்பாளரும் ஒன்றிய துணைத் தலைவருமான வெள்ளிங்கிரி தலைமையில் சின்ன பண்ணாடி ராமமூர்த்தி, இளந்தாரி பண்ணாடி சிவராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மண்டல் தலைவர் ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி,நகர பொறுப்பாளர் அசோக், தொழில் பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் மகேஷ், கலங்கல் விக்னேஷ், ஓபிசி அணி தலைவர் சசிதரன், மகளிர் அணி தலைவி நந்தினி, சாய்பாபா சக்திவேல், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், செல்வராஜ், தனசேகர், ஜாக்கிஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் அரசு தொடர்பு துறை தலைவர் மாரிமுத்து, தனலட்சுமி, கிளை தலைவர்கள் மாசிலாமணி, பூங்கொடி மற்றும் லோகு,பிரகாஷ் அம்பேத்கர், மதன்குமார், முகுந்தன், மணிபாரதி ஆகியோர் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்