இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி சால்வை அணிவித்து வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த
கழக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கினங்க கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பிரகாஷ் எம்பி ஆகியோர் வழிகாட்டுதலில் கோவை தெற்கு மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன் ஆலோசனையின் பேரில் கோவை சூலூர் தெற்கு ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் 11 பூத்தில் முதல் கட்டமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுக இளைஞரணியில் இணைத்து கொண்டதையடுத்து நிறைவு பெற்ற இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் படிவத்தை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதியிடம் தெற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் செல்வக்குமார், பொதுக்குழு உறுபினர் ரகு, துரைராஜ் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் முன்னிலையில் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை பணியை விரைவாக முடிக்க உறுதுணையாக இருந்த பாகமுகவர்கள் வார்டு செயலாளர்கள் கிளைசெயலாளர் நாகராஜ், ராஜ்குமார் மனோகர்,கிருஷ்ணகுமார், தாமோதரசாமி,ஹரிபிரகாஷ் ஆறுச்சாமி,பத்மாவதி,சிங்கார வேலன் ஐடி விங் லோகநாதன், ரங்கநாதன் ஆகியோரை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்