புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழிகாட்டி தலைவர்களில் ஒருவரான செல்லான் நாயக்கர் பிறந்த நாள் விழா

செல்லான் நாயக்கர் பிறந்தநாள் விழா
  புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழிகாட்டி தலைவர்களில் ஒருவரான திருமிகு. செல்லான் நாயக்கர் பிறந்த நாள் விழா 9.9.24 திங்கள்கிழமை காலை 10.30 மணி அளவில் தட்டஞ்சாவடி வி.வி. பி நகர் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
 நிகழ்ச்சியில் மாநில தலைவர் ராமதாஸ் கழக சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் மற்றும் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 
 அவரின் வரலாறு நினைவு கூறப்பட்டது அவர் காட்டிய வழியில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து பயணிக்கும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி