தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் அறிக்கை

தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் அறிக்கை 

தமிழகத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு இந்த பதவியில் இருக்கும் போது நேர்மையாக ஊழலற்ற நிர்வாகத்தையும் கிராம கோவில்களுக்கு உரிய பூஜைகளை செய்வதற்கு பூஜாரிகளுக்கு மாத மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊக்கதொகை வழங்க வேண்டுமென்றும் சிதிலமடைந்த கிராம கோவில்களை புணரமைக்க 5 லட்ச ரூபாய் வழங்க ஆவண செய்து தமிழகத்தின் ஆணி வேரான கிராம பண்பாட்டினை காத்திட முக்கிய நடவடிக்கை எடுத்து தமிழ் பண்பாட்டினை காத்திட முன்னோடியாகவும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தனது அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி