பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் நிவேதா.எம்.முருகன் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் வாழ்த்து

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் நிவேதா.எம்.முருகன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் அவர்களுக்கு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தொழிலாளர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெகமுருகன் மாவட்ட நிர்வாகி அல்போன்சா பாஸ்கர் ஆகியோரும் உடன் வாழ்த்தினார்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி