தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் கண்டன அறிக்கை

தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் கண்டன அறிக்கை
தமிழக அரசே காவல்துறையே நடவடிக்கை எடு நடவடிக்கை எடு தாழம்பூர்ஆலயத்தை திறக்க நடவடிக்கை எடு 30 ஆண்டு காலமாக பொதுமக்கள் வழிபாடு செய்து வந்த ஆலயம் மற்றும் அரசாங்கத்தால் போடப்பட்டுள்ள வீராணம் குடிநீர் குழாய் மேல் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை உரிமை கொண்டாடும் தனியார் கம்பெனிக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக அடோா் வெல்டிங் கம்பெனிக்கு ஆதரவாக பேசி எட்டு மாத காலமாக காவல் துறையால் பூட்டி கிடக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மேல் கோட்டையூர் நெல்லிக்குப்பம் சந்திப்பில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் பொது மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கைஎடு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு செங்கல்பட்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்  ஒன்று கூடுவோம்  காலை 8 மணி அளவில் எங்களுடன் மாடம்பாக்கம் செந்தில்
மாநில தலைவர் ஜெய் சிவசேனா,
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் மாநில தலைவர்.
வினோத் குமார், மற்றும் இந்து இயக்க தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்னர் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி