திருப்பூரில் தமிழ்நாடு இந்து சேவா சங் மற்றும் இந்து பரிவார் கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

திருப்பூரில் தமிழ்நாடு இந்து சேவா சங் மற்றும் இந்து பரிவார் கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு 

பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோயில் இடத்தில் மாற்று மதத்தை சேர்ந்த நபருக்கு செருப்பு கடை வைப்பதற்கு அனுமதி வழங்கிய இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரை பணி நீக்கம் செய்ய சொல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு பல்லடம் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது ஆனால் பல்லடம் காவல்துறை அனுமதி மறுத்தது அதனை தொடர்ந்து தமிழ்நாடு இந்து சேவா சங் மற்றும் இந்து பரிவார் கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்து நியாயமான கோரிக்கைக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி