ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில், நாளை மின்தடை .


தமிழ்நாடு மின்சார வாரியம், சத்தி கோட்டத்தை சேர்ந்த பெரிய கொடி வேரி,பெரும்பள்ளம், வரதம்பாளை யம் மற்றும் மாக்கினாம்கோம்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை மின் பரா மரிப்பு பணிகள் நடைபெறுவதால்,  காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்வாரிய கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரராஜ் தெரிவித்து உள்ளார். மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள், பெரிய கொடிவேரி துணை மின் நிலையம் -கொடிவேரி, சின்னட்டி பாளையம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, , டி.ஜி.புதூர், ஏழுர், கொண்டப்ப நாயக்கன்பாளையம், பெரும்பள்ளம் துணை மின் நிலையம், -கெம்ப நாயக்கன் பாளையம், ஏ.ஜி.புதூர், சின்னக் குளம்,, கொண்டப்ப நாயக்கன் பாளையம், தாசரி பாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடகநல்லி, அத்தியூர்.


வரதம்பாளையம் துணை மின் நிலையம்.- வடக்குபேட்டை, புளியங்கோம்பை, சந்தைகடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரிய குளம்,பாசக்குட்டை,வரதம்பாளையம்,  J.J.நகர், கோம்பு பள்ளம், கோட்டுவீரம் பாளையம், கொங்கு நகர்.

மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையம் -அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம், காசிபாளையம்..


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி