மலைமக்களின் குலதெய்வம் அல்மோரா நந்தாதேவி!

இந்தியாவின் இரண்டாவது உயரமான மலைச்சிகரம் தான் நந்தா தேவி. உத்தரகண்ட் மாநிலத்தின் பெருமையாக, கம்பீரமான அடையாளமாக நிற்கிறது. 25 ஆயிரத்து 63 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கர்வால் இமயமலையின் மேற்கு கிளையின் ஒரு பகுதியாகும். இந்த சிகரத்தின் சுற்றுப்பகுதியில் நந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடுகிறது.  

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி