“பெரும் துயர சம்பவத்தில் 39 பேர் பலியாகியுள்ளனர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் ஸ்டாலின்.!
“பெரும் துயர சம்பவத்தில் 39 பேர் பலியாகியுள்ளனர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
துயரச் சம்பவம் நடந்திருக்கக்கூடாது..இனி நடக்கக்கூடாது கனத்த இதயத்துடன் ஆறுதல் தெரிவிக்கிறேன்
சிகிச்சை பெறுபவர்கள் நலம் பெறுவார்கள் என நம்புகிறேன்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்
- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
