கரூர் சம்பவம்- பொய் செய்தி பரப்பியதாக பெலிக்ஸ் ஜெரால்டு கைது.!
கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப்பதிவு
