தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு ஓபிஎஸ் அணி ஏசாதுரை மாலை அணிவித்து மாியாதை.!
தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எம்எல்ஏ ஆணையின்படி 3ம் மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, முத்து, மாவட்ட அணி செயலாளர்கள் ஜெயபால், சாமுவேல் சுதாகர் தங்க மாரியப்பன் செயற்குழு உறுப்பினர் சந்திரா, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயராமன் மாவட்ட அணி தலைவர்கள் மகேஸ்வரன் மாரியப்பன் செல்லத்துரை மாவட்ட இணைச் செயலாளர்கள் அந்தோணி ஜெபராஜ் அந்தோணி ஜெயக்குமார் சிவ சூரியன் ராஜதுரை மாவட்ட அணி பொருளாளர்கள் வின்சென்ட் வேல்சாமி பகுதி மகளிர் அணி தலைவி மாடத்தி பகுதி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கண்ணன் பகுதி ஜெ பேரவை தலைவர் பொய்யாமொழி பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் நல்லதம்பி பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு தலைவர் மகாராஜன் மாவட்ட மாணவர் அணி தலைவர் சுந்தர் வட்ட செயலாளர் ஆறுமுகம் சுசீந்திரன் செல்வகுமார் சபிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
