தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு ஐஎன்டியுசி பெருமாள் சாமி மாலை அணிவித்து மாியாதை.!
தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள் சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், எஸ்சிஎஸ்டி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், விவசாய பிரிவு பேரையா, சேகர், சுரேஷ்குமார், முத்து சிவமூர்த்தி, மனோகரன், சாமுவேல், சிவலிங்கம், மகிளா காங்கிரஸ் , இசக்கியம்மாள், தனலட்சுமி, ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் சம்சுதீன், வழக்கறிஞர் செல்வம், பாலகிருஷ்ணன், பிரைன்நாத் ,காமராஜ், தினேஷ், முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதர் ,பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
