துத்துக்குடியில் இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை.

 

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 41ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர் ராஜன், எஸ்.சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி பிரீத்தி, சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், மாநகர் மாவட்ட சேவா தளம் தலைவர் கே.டி.எம்.ராஜா, அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மீனவரணி மாநகர் மாவட்ட தலைவர் மிக்கேல், நகர மீனராணி தலைவர் சிமியோன், மாவட்ட துணைத் தலைவர் ரஞ்சிதம் ஜெபராஜ், மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், ஜோசப் அரவிந்த், மரிய செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி ,மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரெனிஷ்பாபு, மற்றும் வார்டு தலைவர்கள் தனுஷ் ,அண்ணாமலை, சுப்பிரமணி, சரவணன், வில்சன்,பெனடிக், முத்துராஜ், கிருஷ்ணன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!