மாணவிக்கு பாலியல் தொல்லை: 69 வயது பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது!

 

ஏரல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்ட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர் பன்னீர்செல்வம் (வயது 69). இவர் ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி