தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.!
வங்கக்கடலில் நாளை புயல் உருவாவதை ஒட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்.
திடீரென காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலைக்கு துறைமுகம் உள்ளாகக் கூடும் என்பதை இது குறிக்கிறது.
மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை
